கர்த்தருடைய பார்வைக்கு நாம் உண்மையுள்ளவர்களாயிருக்க வேண்டுமானால் கர்த்தருடைய பாதையில் நாம் செல்ல வேண்டும்,
கர்த்தருடைய பாதையில் செல்லும் யாவரும் அலைந்து திரிய வேண்டுவதில்லை.
ஓய்வுநாளாகிய கர்த்தருடைய நாளில் அவரின் சித்தப்படி வாழ எம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும்,
இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள்.
எரேமியா 4:1-2
No one has commented yet. Be the first!