நாம் எப்போதும் நமக்கு துணையாக ஒருவர் இருக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் நமக்கு துணையாக இருக்க வேண்டிய தாக நாங்கள் நினைத்தவர்கள் நமக்கு துணையாக இருப்பது இல்லை.
இதனால் பல மன உடைவுகள் நமக்கு ஏற்படலாம்.
எப்போதும் நமக்கு துணையாக நம்மோடு இருப்பவரை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.
நம்மை எப்போதும் நினைத்து நமக்கு துணையாக இருப்பவர் நம்மை உருவாக்கிய இயேசு கிறிஸ்து எனும் இரட்சகரே.
இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர். நம்மை ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை.
நமது மரணத்தின் பின்னும் நமது அரசராக இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் சிங்காசனத்தில் வீற்றிருந்து நம்மை ஆளுகை செய்வார்.
No one has commented yet. Be the first!